வாக்குமூலம்


 















இயற்கையான மரணம் வேண்டும்
என் உடல் உறுப்பை தானமாக்க வேண்டும்
என் உறவுகள் உதவ வேண்டும்
இதனையே எல்லோரும் பின்பற்ற வேண்டும்

மரணம் ஈன்ற ஜனனம் ஆவோம்!......
உடலை தந்து உயிரை காப்போம்
உயிர் போன உடலுக்கு
புது உறவு தருவோம் !!....

Comments