சாதி பிரச்சனை
















உண்மையை இழந்தேன்
உணர்வை இழந்தேன்
வாழ்வை இழந்தேன்
உயிரையும் இழந்தேன்
இறந்த என்னை தோண்டுகிறார்கள்

சாதி பிரச்சனையாம்
வேற்று சாதி பிணத்தின் பக்கத்தில்
என்னை புதைத்ததால்
தோண்டி எடுத்து மீண்டும்
என்னை புதைக்க

ஊரே இரத்த வெள்ளத்தில் மிதக்கிறது
வேதனை படுகிறேன் !
இவர்களை எப்படி
காப்பாற்றுவது என்று ?

Comments

Popular Posts