காதல் மௌனம்























உன்னைதானடி காதலித்தேன்
ஏன் தான் கொள்கிறாயோ ?

நீ மௌனமாய் இருந்தால்
அழகாய் இருக்கிறாய் என்றேன்
என் காதலை சொன்ன போதும்
கூடவா?? மௌனம்

பேசடி பெண்ணே !!
என்னை காதலிக்கிறாயா ??........
ஒருவார்த்தை சொல்
என் உயிர் உள்ளவரை காத்திருப்பேன்

பேசாத உன் மௌனம்
என் உயிரை கூறு போடுகிறது
என் இதயம் இன்று உன்கையில்
துடிக்கிறது பெண்ணே
பேசடி பெண்ணே !!
என்னை காதலிக்கிறாயா ??........

Comments

Popular Posts