என் காதல்























எப்படி அடி சொல்வேன் என் காதலை

என் உயிர் நீதான் என்று
பாறைகள் கூட நீரை ஊற்றியவுடன்
ஏற்றுக்கொள்ளும் -ஆனால்
பல வருடங்கள் ஆன போதும்
உன்னுள் நான் இல்லையா?

எப்படி அடி சொல்வேன் என் காதலை


உன் பக்கத்திலே இருக்கும் போது
உணராத என் காதலை
நான் விலகி சென்றால் உணர்வாயா ?

எப்படி அடி சொல்வேன் என் காதலை

புரிந்துகொள் என்றேன்
விலகி நில் என்றாயே !..

எப்படி அடி சொல்வேன் என் காதலை

எனக்கு உறவுகளும் இல்லை
உரிமையான நீயும் இல்லை
மீண்டும் என்னை தேடி வருவாயா
வரமாட்டேன் என்றால்

எப்படி அடி சொல்வேன் என் காதலை

Comments

Popular Posts