சிற்பமாகிய நான்


 














புல் நுனி பனித்துளி
பூவில் வண்டு
சுவர் சித்திரம்
ஜன்னலோர மலைச்சாரல்

குழந்தையின் மழலைச்சொல்
அன்னையின் அரவணைப்பு
தந்தையின் கண்டிப்பு
பாட்டியின் கதைகள்
தோள்கொடுக்கும் தோழமை
பூத்த முதல் காதல்

என்னை செதுக்கிய உளி நீங்கள்
இன்னும் செதுக்கப்படாத சிலை நான்
இது ஆரம்பம் முடிவு அல்ல............!!!!!

Comments

Popular Posts