அவித்த முட்டை

தேவையான பொருட்கள் 
முட்டை 
உப்பு














செய்முறை
                  *பாத்திரத்தில்  தண்ணீர்  ஊற்றி  உப்பு சேர்த்து  சுடவைக்கவும் 
                  *மிதமான  சூட்டில்  முட்டைகளை  போடவும் 
                  *முட்டை ஓட்டில் வெடிப்புகள் வருவதற்குள் முன் முட்டையை இறக்கவும் .பின்பு குளிர்ந்த  தண்ணீரில் போட்டால்   முட்டையை  உரிக்க வசதியாக இருக்கும் 
                 * முட்டை கரு  மஞ்சள் நிறத்தில் இருக்கவேண்டும் கருப்பான மஞ்சள்  நிறத்தில் இருந்தால் அதில்  சத்துக்கள் இருக்காது 
                  *சுவையான அவித்த முட்டை ரெடி 

Comments

Popular Posts