Skip to main content
Search
Search This Blog
கவிதை பூக்கள்
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கவிதைகள்
May 15, 2013
மௌனம்
அன்பை வெளிபடுத்த
சிறந்த வழி
மௌனம் ஒன்றே
மௌனம் -மொழியில்லை
ஆனால் புரிந்துகொள்ள
வழி உண்டு
மௌனம் தானே
காதலின் உயிர் மூச்சி
காதல் மௌனம்
வலிகளை தாண்டி
இனிமையானது
பெண்ணே
உன் மௌனத்தை விட
சொல்லாத என்காதல் அழகானது
Comments
Comments
Post a Comment