மீன் வறுவல்

தேவையான  பொருட்கள்

மீன்
தயிர்
இஞ்சி பூண்டு  விழுது
எலுமிச்சை  சாறு
மல்லி போடி
சீரகம்
மிளகாய் போடி
மஞ்சள்
உப்பு





செய்முறை
            * மீனை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து  நன்கு கழுவ வேண்டும்
மீன் வாசனை  அதிகமாக இருக்கு என்று நினைத்தால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து  நன்கு கழுவ வேண்டும் .

           *தயிர் ,இஞ்சி பூண்டு விழுது ,எலுமிச்சை சாறு, மல்லி போடி , சீரக போடி,உப்பு
மிளாகாய் போடி, மஞ்சள் எல்லாத்தையும் மீனுடன்  சேர்த்து  மிக்ஸ் பண்ண வேண்டும்
           *  சிறிது  food color சேர்த்து  ஒரு மணிநேரம் ஊற வைத்து பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி  மீன் போட்டு பொரித்து  எடுக்க வேண்டும்
           *சுவையான மீன் வறுவல்  ரெடி .

Comments

Popular Posts