காதலித்ததால்



















நிழலாடும் உன் விழியில்
நான் தெரிகிறேன்
காதல் நம்மை காதலித்ததால் .....

உனக்காக நானும்
உறவாக நீயும்
நமக்காக நம் பிள்ளையும்-ஆம்
காதல் நம்மை காதலித்ததால்......

கல்லறையில் துயில் கொள்ளும்
காதலர்களுக்கும் சேர்த்து
இனியும் வாழ்வோம்

காதல் நம்மை காதலித்ததால் .......

Comments

Popular Posts