என் சுவாம் நீயே
என் தேடல் நீயே
உயிருள்ள தெய்வம் நீயே
என் கருவின் கதகதப்பில்
இதமான இன்பம் நீயே
மூச்சி முட்ட நடக்கும் போது
வலி தெரியாத
வரம் நீயே
காத்து கிடக்கிறேன்
நீ வரும் நாட்களை எண்ணி
உன் சிரிப்பில்
என்ன மாயம் உள்ளதோ ?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
என் கருவில் வந்த
கருவறை சிற்பமே .....
Comments
Post a Comment