காதல் மட்டும்



















ஏன் இந்த ஆரவாரம்
ஏன் இந்த  சந்தோசம்
ஏன் இந்த  இன்ப மழை

இன்பம் நிலையில்லை
துன்பம் மட்டும் வாழ்வில்லை
இப்பொழுதுதான்  தடுமாறுகிறது
என்  இதயம் -காரணம்
காதல் மட்டுமே .........

Comments

Popular Posts