காதல் சுகமானது
எனக்காக
மணவறையில்
கண்ணீர்விட்டபோது
காதல் சுகம்தான்-ஆனால்
இனி இந்த
காதல் எனதில்லையே!......
என்னை தேடி அலையும்
உனது ஈர விழியில்
வாழ்கிறது நம் காதல்
காதல் சுகமானது.....
இனி இந்த
காதல் எனதில்லையே!......
உன் விழியின் ஈரம்
சொல்கிறது
என் மேல் உள்ள காதலை
காதல் சுகமானது............
இனி இந்த
காதல் எனதில்லையே!......
காதலனை கைவிட்டு
கணவனை கைபிடித்த நீ
வாழ்க பல்லாண்டு !
Comments
Post a Comment