வறுமை


















சோறு இல்லாத தட்டு
கிழிந்த ஆடை

ஏக்கத்துடன் கண்கள்
எதையும் அலட்டி
கொள்ளாத பார்வை

வறட்சியான உதடுகள்
ஒட்டிய வயிறு  .....

கையேந்தியும் கிடைக்காத
உதவிகள்............

வறுமை மட்டும்
செழுமையாக  எங்கு இருக்கும்
முடிவில்..லாத......து .......


Comments

Popular Posts