சந்தோஷம்























என்னுள் விழுந்த விதை
விருட்சமானது
சந்தோஷ  சாரலில் நனைகிறேன்

புயல் மாறி தென்றலானது
கனமழை மாறி சாரலானது
கனவுகள் மாறி நினைவானது

காத்திருந்த காதல்
இன்று கல்யாணமானது






Comments

Popular Posts