தேவையில்லை



காதலிக்க  நாட்கள் 
மாதங்கள் 
வருடங்கள் 
தேவையில்லை 

உன் ஒரு நிமிடப்பார்வை 
போதும் வாழ்வேன் 
ஜென்ம ஜென்மாய் .......

காலம் கடந்த 
காதலன் நான் 

Comments

Popular Posts