நட்பின் நட்பே
நட்பினால்
எனக்கோ சூரியன் குளிர்கிறது
நிலவோ என் காலடியில்
இந்த சுகமே தனி ..........
பகிர்ந்து கொள்வோம் உணவை
நாங்கள் பாக்கியசாலி
சண்டை போடுவோம்
நாங்கள் அன்பானவர்கள்
தனிமையாய் இருந்தேன்
துணையானது நட்பு
இந்த சுகமே தனி ........................
காதல் செய்வோம்
காதலியை அல்ல
எங்கள் நட்பை
துன்பத்தில் தோல் கொடுப்பேன்
அவனுக்காக
எதையும் விட்டு கொடுப்பான்
அவன் எனக்காக
நண்பேண்டா......
குட்டி சுவரில்
உலக கதையும் பேசுவோம்
நாங்கள் எதிர்கால
போராளிகள்.....................
இன்னும் செய்வோம்
உண்மையான நட்பை
உதிராமல் பார்ப்போம்
இது எங்கள்
புதிய படைப்பு
Comments
Post a Comment