என் காதல்























நெருப்பாய் சுடுகிறாய்
மெழுகாய் உருகுகிறேன்
என் வேதனை புரியவில்லையா ?...........
கரைகிறது மனம்
ஏங்குகிறது  என் காதல்
கருணை பிறக்காதா???.......

Comments

Popular Posts