ஏன் இப்படி ?



















தனியாக பேசியது
       இல்லை
மௌனமாக இருந்தது
      இல்லை
நான் மட்டும் சிரித்தது
      இல்லை
கல்யாண கனவு
கண்டதும் இல்லை

சந்தோசமாக இருந்ததும்
     இல்லை-ஆனால் இன்று
இதை மட்டுமே செய்கிறேன்

Comments

Popular Posts