காத்திருந்த என் காதல்


















உன்னிடம் பேச
வந்த வார்த்தைகளும்
பழுதடைந்தது
காத்திருந்து
காத்தி.............ருந்து
காத்தி.........................ருந்து
காத்திருந்ததால் .............................!

Comments

Popular Posts