முள்






















காதலிக்கிறேன் என்று 
சொல்லிருப்பேன் 

தயக்கம் என்னை 
தனிமை ஆக்கிவிட்டது 

முள்ளாய் குத்துகிறது 
உன்னிடம் சொல்லாத 
வார்த்தைகள் 

உன்னை 
மனமார...... 
காதலிக்கிறேன்..........
என் உயிரே 
ஏற்றுக்கொள்வாயா?........... 

Comments

Popular Posts