கருவறை நிலா
அமைதியான இரவு
அழகான இடம்
கருவறை நிலா
வளர்பிறை மட்டுமே காணும்
பௌர்ணமி
முமையான நித்திரை
அது இங்கு மட்டுமே
என்னுள் விழுந்த
விரிச்சமே
எட்டி உதைக்கும்
சுட்டி பிள்ளையே
என் மார்பைமுட்டி
பாலுட்ட பத்திரமாய்
பெற்று எடுப்பேன்
பக்குவமாய் வெளியே வா
உன் பாதம் பட
பூவுலகமும் காத்துகிடக்குது
கருவறை நிலவே நீ
விடியும் நேரம் இன்னும்
பத்து மாதங்கள்
மட்டுமே...........
Comments
Post a Comment