உன் விழிகள்

















சொல்லவரும் வார்த்தைகள்
காணாமல் போகின்றன
பெண்ணே உன் கண்ணை
காணும்போதெல்லாம்


என் வார்த்தைகளுக்கு
மதிப்பில்லாமல் போகிறது
அன்பே நீ  பேசும் போதெல்லாம்

உயிருடன் இருந்தும்
இறந்தது  போகிறேன்
கண்ணே நீ என்னை
வெறுக்கும் போதெல்லாம்

சொல்லாமல் தவிக்கிறேன்
நீ என்னை
கடந்து செல்லும் போதெல்லாம்

 உன்விழிகள்
என் வார்த்தைகளை
 கொள்கிறது

 உன் பார்வை
என்னையும் என்காதலையும்
 கொள்கிறது

Comments

Popular Posts