BROWNIE MIX CAKE


 தேவையான பொருட்கள்




BROWNIE MIX  கடையில் கிடைக்கும்.முட்டை SUNFLOWER OIL.






BROWNIE MIX-உடன் முட்டை SUN FLOWER OIL சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.










CREAM பதத்திற்கு அதனை  நன்கு கலக்க வேண்டும்.












MICROWAVE OVEN-வைக்க கூடிய கண்ணாடி பாத்திரத்தில்
ALUMINUM SHEET அதில் பொறுத்தி கலக்கிய BROWNIE MIX ஊற்ற வேண்டும்




MICROWAVE OVEN  -னில் 350'Fஅரை மணிநேரம் வைக்க வேண்டும்.










சுவையான BROWNIE MIX CAKE ரெடி.










ALUMINUM SHEET எடுத்து விட்டு அதை துண்டுகளாக கட் பண்ண வேண்டும்.










BROWNIE MIX-வுடன் ICE CREAM சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.









Comments

Popular Posts