புடலைங்காய் கூட்டு

















தேவையான பொருட்கள்
புடலைங்காய்
கடலை பருப்பு
சீரகம்
கடுகு,கருவேப்பிலை
வத்த பொடி
தேங்காய்


செய்முறை






கடலை பருப்பை தனியாக உப்பு , பெருங்காயம் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்க வேண்டும்.










புடலைங்காயை தனியாக பாத்திரத்தில் முக்கால் பாகம் வேக வைக்க வேண்டும்.








பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சீரகம்,மஞ்சள்,வத்த பொடி சேர்த்து வதக்கி புடலைங்காய் சேர்த்து அத்துடன் வேகவைத்த பருப்பை பருப்பு தண்ணீருடன் சேர்த்து கிளற வேண்டும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காய் சேர்த்து கிளற வேண்டும். சுவையான புடலைங்காய் கூட்டு ரெடி.

Comments

Popular Posts