தேங்காய் சட்னி

 தேவையான பொருட்கள்

தேங்காய்
பச்சை மிளகாய்
பூண்டு
பொரிகடலை
கடுகு ,கருவேப்பிலை
உப்பு


செய்முறை




தேங்காய் ,பச்சை மிளகாய்,பூண்டு,பொரிகடலை, உப்பு சேர்த்து அரக்க வேண்டும்.











பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி சட்னியில் சேர்க்க வேண்டும்.சுவையான தேங்காய் சட்னி ரெடி.

Comments

Popular Posts