கொத்தவரங்காய் பொரியல்




தேவையான பொருட்கள்





வெங்காயம்,கொத்தமல்லி,கருவேப்பிலை,மஞ்சள்,
மிளகாய் பொடி.









கொத்தவரங்காய் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.










செய்முறை







கொத்தவரங்காய் முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீர் வடித்து எடுத்தது வைத்து கொள்ள வேண்டும்.










பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.









வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள்,மிளகாய் பொடி சேர்த்து வதக்க வேண்டும்.











இவற்றுடன் வேக வைத்த கொத்தவரங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.மல்லி இலை தூவி இறக்கவும்.





சுவையான பொரியல் ரெடி.

 




Comments

Popular Posts