தக்காளி முட்டை தொக்கு




தேவையான பொருட்கள்




தக்காளி,முட்டை ,சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய்,மஞ்சள்,வத்த பொடி,மிளகு பொடி,மல்லி பொடி
கருவேப்பிலை.கொத்தமல்லி.







செய்முறை






முட்டையை  உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும்.











பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை,பொரிந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு  வதக்க வேண்டும்.











வெங்காயம் வதக்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.










எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி மல்லி பொடி, மஞ்சள், வத்த பொடி, மிளகு பொடி சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.







மாசாலா வாசனை போனதும் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் நறுக்கி குழம்பில் சேர்த்து ஒருகொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.

Comments

Popular Posts