உளுந்து களி
















தேவையான பொருட்கள்

அரிசி
உளுந்து
கருப்பட்டி
நல்லெண்ணெய்
நெய்


செய்முறை




உளுந்து,அரிசி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.








கருப்பட்டியை பொடியாக்கி  எடுத்து கொள்ள வேண்டும்.










பாத்திரத்தில் ஒரு கப் மாவுக்கு மூன்று கப் தண்ணீர் ஊற்றி  அதில் கருப்படியை சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும்











பாத்திரத்தில் கருப்பட்டி பாகு கொதிக்கும் போது
நல்லெண்ணெய், நெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை சேர்த்து கிளற வேண்டும்.களி கையில் ஓடாமல் வரும் வரை கிண்ட வேண்டும்.







களியை கிண்டியதும் சுட சுட அதனை உருண்டையாக
உருட்டி கொள்ள வேண்டும்.சுவையான களி ரெடி.

Comments

Popular Posts