முருங்ககீரை பொரியல்

 



தேவையான பொருட்கள்





வெங்காயம்,கருவேப்பிலை,மிளகாய் வத்தல்,மஞ்சள்,தேங்காய் துருவல்.












சுத்தம் செய்து உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்த முருங்க கீரை.









செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம்,மிளகாய் வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.










வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த முருங்ககீரை சேர்த்து வதக்க வேண்டும்.கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
சுவையான கீரை  பொரியல் ரெடி.

Comments

Popular Posts