பசலை கீரை பொரியல்

தேவையான பொருட்கள்
பசலை கீரை
மிளகாய் வத்தல்
கடுகு
கருவேப்பிலை
தேங்காய்
வெங்காயம்








செய்முறை

                      *பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம்,மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.

                       *அவற்றில் சுத்தம் செய்த பசலை கீரையை சேர்த்து வத்தகவும்.


                       *கீரையில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். கீரை நன்கு வதங்கிய உடன் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்
                     

                      *சுவையான கீரை  பொரியல் ரெடி.

Comments

Popular Posts