தக்காளி சட்னி










தேவையான பொருட்கள் 






வெங்காயம்,தக்காளி,மிளகாய் வத்தல்,கடுகு,
கருவேப்பிலை,பூண்டு.










செய்முறை





பத்திரத்தில் எண்ணெய்ஊற்றி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்க வேண்டும்.ஆறியதும் இவற்றை உப்பு அரைக்க வேண்டும்.







பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாழித்து சட்னியில் ஊற்ற வேண்டும்.
சுவையான தக்காளி சட்னி ரெடி.

















Comments

Popular Posts