வாழைப்பூ வடை


















வாழை பூவை சுத்தம் செய்து வேகவைத்து எடுத்து கொள்ளவேண்டும்.










கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.மிளகாய் வத்தல்,சீரகம்,உப்பு,கொத்தமல்லி கருவேப்பிலை.









செய்முறை





கடலை பருப்பை மையாக அரைக்காமல் மிளகாய் வத்தல் சேர்த்து  சொரசொரப்பாக அரைக்க வேண்டும்.அத்துடன் வேகவைத்த வாழை பூ ,மல்லி இலை,சீரகம் சேர்த்து கிளறி வைக்க வேண்டும்.









எண்ணெய் நன்கு சூடானதும் மாவை வடையாக தட்டி போட வேண்டும்.












வாழை பூ வடை ரெடி.















Comments

Popular Posts