ஆரஞ்சு ஜூஸ்



தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழம்
சர்க்கரை


செய்முறை






ஆரஞ்சு பழத்தை நீளவாக்கில் நறுக்க வேண்டும்.











பழத்தை பிழிந்து சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.
சுவையான ஆரஞ்சு ஜூஸ்  ரெடி.




Comments

Popular Posts