அவரைக்காய் பொரியல்




 தேவையான பொருட்கள்

அவரைக்காய்
வெங்காயம்
மஞ்சள்
சீரகம்
வத்த பொடி
கருவேப்பிலை

செய்முறை





அவரைக்காயை முக்கால் பாகம் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.











பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம்,சீரகம்,மஞ்சள்,வத்த பொடி  சேர்த்து வதக்க வேண்டும்.








வெங்காயம் நன்கு வதக்கியதும் அத்துடன் அவரைக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.










சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி.



Comments

Popular Posts