குலோப் ஜாமுன்



 தேவையான பொருட்கள்






Gulab Jamun Mix ,ஏலக்காய், சர்க்கரை,நெய், எண்ணெய்.









செய்முறை




Gulab Jamun Mixஉடன் எதையும் சேர்க்க வேண்டாம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.









சிறிது நெய்யை கையில் தடவிக்கொண்டு சின்ன கீறல் கூட இல்லாமல் உருட்டி கொள்ள வேண்டும்.











பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறிது எண்ணெய் சூடானதும் ஒன்று அல்லது இரண்டு மட்டும் போட்டு வேகவிடவும்.







சர்க்கரை பாகு




பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அத்துடன் சர்க்கரை,ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் ஒரு கப் தண்ணீருக்கு ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.கையால் தொட்டு பார்க்கும் போது நூல் போன்று ஓட்ட வேண்டும்.







ரெடியான சர்க்கரை பாகில் பொறித்த குலோப் ஜாமுனை ஊற வைக்க வேண்டும். குலோப் ஜாமுன் ரெடி !

Comments

Popular Posts