பாணி பூரி மசாலா










தேவையான பொருட்கள்






பொடியாக நறுக்கிய வெங்காயம்,கேரட்,MIXTURE,.










உப்பு சேர்த்து வேக வைத்த கொண்டக்கடலை,பட்டாணி,சிறுது உருளைகிழங்கு









செய்முறை

பாணி





புதினா,பச்சை மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.











ஊறவைத்த புளி கரைத்து வைத்து அதில் அரைத்த புதினா பச்சை மிளகாய் உப்பு சேர்த்த கலவையை கலக்க வேண்டும்.




பாணி தண்ணீர் ரெடி!









பாணி மசாலா






உப்பு சேர்த்து வேகவைத்த சுண்டல் பட்டாணி ,உருளைகிழங்கை, எடுத்து கொள்ள வேண்டும்.










உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை மட்டும் நன்கு கரைத்து தண்ணீர் சேர்த்து கரைக்க வேண்டும்.










மஞ்சள்,மிளகாய் பொடி,சீராக பொடி,மல்லி பொடி,மிளகு ,உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வைக்க வேண்டும்.











பாத்திரத்தில் வேகவித்து மசித்து கரைத்த கலவை மற்றும் வடிகட்டிய மசாலா கலவை சேர்த்து அத்துடன் வேகவைத்து எடுத்த கொண்டக்கடலை பட்டாணி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.






பாணி பூரி மசாலா செய்வதற்கு தேவையான அனைத்தும் ரெடி!








மசாலா பூரி



பாணி பூரி,கொண்டக்கடலை,பட்டாணி,கேரட்
MIXTURE,வெங்காயம் ,பாணி தண்ணீர் ,பாணி பூரி மசாலா சேர்த்து கிளற வேண்டும்.








பாணி பூரி மசாலா ரெடி!

Comments

  1. வீட்டில் இதுவரை செய்ததில்லை... குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

    ReplyDelete
  2. pls how to prepare paani poori kurumaa

    ReplyDelete

Post a Comment

Popular Posts