வெங்காய பொரியல்




தேவையான பொருட்கள்





வெங்காயம், பச்சை மிளகாய்,உப்பு, கடுகு,கருவேப்பிலை,மல்லிதழை.









செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.











இத்துடன் வெங்காயம்,உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.









பழைய சாதம் வெங்காய பொரியல் அருமையாக இருக்கும்.சுவையான வெங்காய பொரியல் ரெடி!

Comments

Popular Posts