தண்டுகீரை பொரியல்











தேவையான பொருட்கள்





வெங்காயம்,மிளகாய் வத்தல்,கருவேப்பிலை, தண்டுகீரை, சீரகம்,கடுகு உளுத்தம் பருப்பு,உப்பு.








செய்முறை






பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம்  உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.









வெங்காயம் வதங்கியதும் மிளகாய் வத்தல்,கீரையின் தண்டு  சேர்த்து வதக்க வேண்டும்.










இத்துடன் தண்டுகீரை,உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.உப்பு சேர்த்து வதக்கும் போது தண்ணீர் வெளி வரும் தண்ணீர் வற்றும் வரை  வதக்க வேண்டும்.










சுவையான தண்டுகீரை  ரெடி!















Comments

  1. நல்லாயிருக்கே... செய்து பார்ப்போம்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular Posts