தயிர் சாதம்
















தேவையான பொருட்கள்




மோர் மிளகாய், இஞ்சி,கடுகு,கருவேப்பிலை,உப்பு,தயிர்.








பழைய சாதம் அல்லது சாதத்தை குலைய வடித்து அத்துடன் தயிர்,உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.









பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை,இஞ்சி,மோர்மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.









இத்துடன் தயிருடன் பிசைந்த  சாதம் சேர்த்து கிளற வேண்டும்.









நன்கு சூடானதும் இறக்க வேண்டும்.சுவையான தயிர் சாதம் ரெடி !

Comments

Popular Posts