முட்டை பொரியல்











தேவையான பொருட்கள்

முட்டை
வெங்காயம்
மிளகு
உப்பு
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
மல்லி இலை




செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை,மிளகு,பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.











வெங்காயம் நன்கு வெந்ததும் அத்துடன் முட்டை,உப்பு  சேர்த்து கிளற வேண்டும்.முட்டை வேகும் வரை வதக்க வேண்டும்.வதக்காமல் விட்டால் அடிபிடித்துவிடும்.








சுவையான முட்டை பொரியல் ரெடி !

Comments

Popular Posts