பருப்பு வடை




தேவையான பொருட்கள்






தூரம் பருப்பு-1/4 ,கடலை பருப்பு -3/4 இரண்டையும் இரண்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
மிளகாய் வத்தல் ,சீரகம், உப்பு ,சோடாஉப்பு வெங்காயம்,கருவேப்பிலை.










ஊறிய பருப்பு,மிளகாய் வத்தல் ,உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.









செய்முறை





ஊறவைத்த பருப்பை சிறிது எடுத்து வைத்து விட்டு
தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும்.










இத்துடன் வெங்காயம்,கருவேப்பிலை,ஊறவைத்த பருப்பு மல்லிதழை ,சீரகம் சோடா உப்பு சேர்த்து கிளற வேண்டும்.










இதனை உருண்டையாகவும் இல்லாமல் தட்டையாகவும் இல்லாமல் நடுத்தரமாக  தட்டி கொள்ள வேண்டும்.










பாத்திரத்தில் எண்ணெய் காய்த்தும் வடையை பொரித்து எடுக்கவும்.எண்ணெய் அதிகம் சூடாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.









சுவையான பருப்பு வடை ரெடி !








Comments

Popular Posts