எள்ளு பொடி















தேவையான பொருட்கள்







எள்ளு,மிளகாய் வத்தல்,கடலை பருப்பு,உப்பு.











செய்முறை





பாத்திரத்தில் எள்ளு போட்டுபொரியும் வரை  நன்கு வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.









பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு,மிளகாய் வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.











இவற்றை உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து ஆற வைக்க  வேண்டும்.




சுவையான எள்ளு பொடி ரெடி !

Comments

Popular Posts