ரசம்










தேவையான பொருட்கள்




மிளகு,புளி,மல்லி இலை, கருவேப்பிலை,தக்காளி,மஞ்சள்,வத்தல்,பூண்டு.








செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,கருவேப்பிலை சேர்த்து வதக்கி மிளகு, பூண்டு,மஞ்சள் சேர்க்க வேண்டும்.










இவற்றுடன் உடனே கரைத்த புளிகரைசல் ,மல்லி இலை
உப்பு,தக்காளி பிசைந்து  சேர்க்க வேண்டும்.










ரசத்தை அதிகம் கொத்திக்க வைக்க கூடாது.கொதி வரும் போது இறக்க வேண்டும்.










சுவையான ரசம் ரெடி!

Comments

Popular Posts