பூரி




தேவையான பொருட்கள்







MULTI  GRAINS FLOUR  நான் இதைதான் பயன்படுத்துவேன்
உப்பு,தண்ணீர் ,எண்ணெய்.










 மாவில் கொஞ்சம் ரவை,உப்பு சிறிது சிறிதாக  தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.சப்பாத்திக்கு பிசையும் பதம் இல்லாமல் சிறிது கட்டியாக பிசைய வேண்டும்.









பூரி மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அத்துடன் எல்லாத்தையும் தேய்த்து வைத்து கொள்ள வேண்டும்.ஒல்லியாக இல்லாமலும் தடிமனாகவும் இல்லாமலும் மீடியமாக தேய்த்து வைக்க வேண்டும்.






செய்முறை






பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் தேய்த்த பூரியை போட வேண்டும்.பூரியின் மேல் எண்ணெய்யை கோதி  ஊற்ற வேண்டும்.









எண்ணெய்யை கோதி ஊற்றிவுடன் அவை வெண்ணிறத்தில் வரும்.











வெண்ணிறத்தில் வந்ததும் இந்த மாதிரி கரண்டியால் மெதுவாக பூரியை அழுத்த வேண்டும்.











இந்த மாதிரி உப்பி வரும் ஒருபக்கம் வெந்ததும் மறுபக்கம் வேக விட்டு எடுக்கவும்.










சூடான பூரி ரெடி!












Comments

Popular Posts