மசாலா தோசை















தேவையான பொருட்கள்




வேகவைத்து மசித்த உருளை கிழங்கு,வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்,மிளகாய் பொடி,உப்பு,தோசை மாவு .








செய்முறை





பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.









இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மஞ்சள் மிளகாய் தூள்  உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.









வேகவைத்து மசித்த உருளை கிழங்கை கிளறவேண்டும்.




சிறிது நேரம் வேகவைத்து உடனே இருக்கவும்











சுவையான மசாலா ரெடி!
சுடசுட மசாலா தோசை செய்வதை பார்ப்போம்.









மசாலா தோசை






அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கட்டியாக இல்லாமல் மிதமாய மாவை கரைத்து தோசை ஊற்றவும்.








தோசை வெந்ததும் தோசையை திருப்பி போடா கூடாது
அப்படியே செய்து வைத்த மசாலாவை தோசையின் பாதிவரை கரண்டியால் நிரப்ப வேண்டும்.







மசாலாவை நிரபியதும் மடிக்கவும்.இப்பொது அந்த அரை பாதியை திருப்பி போட்டு வெந்ததும் இறக்கவும்.











சுட சுட மசாலா தோசை ரெடி!







Comments

  1. அட...! மிகவும் அருமையாக செய்து உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular Posts