சம்பல்-RAITA
தேவையான பொருட்கள்
தயிர்
பச்சைமிளகாய்
மல்லி இலை
கருவேப்பிலை
உப்பு
வெங்காயம்
செய்முறை
*வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்
*பச்சை மிளகாய் சின்னதாக நறுக்கவும்
*மல்லி இலை,கருவேப்பிலை சிறிதாக நறுகி வைக்கவும்
*தயிரில் உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்
*உப்பு கலந்த தயிரில் வெங்காயம்,பச்சை மிளகாய் , மல்லி இலை,கருவேப்பிலை சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவேண்டும்
*சுவையான சம்பல் ரெடி
Comments
Post a Comment