POPCORN
தேவையான பொருட்கள்
மக்கா சோளம்
மிளகாய் தூள்
உப்பு
நெய்
செய்முறை
*கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அவற்றில் மிளகாய்பொடி,உப்பு சேர்த்து கலந்ததும் அவற்றில் மக்கா சோளம் சேர்த்து கிளற வேண்டும்
* கிளறி கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் சோளம் பொரிந்து வரும் வேளையில் மூடி போட்டு மூட வேண்டும்.இல்லையெனில் சிதறி மேல் தெரித்துவிடும்.
*POPCORN பொரிந்தும் அதை தனி பாத்திரத்தில் எடுத்து அவற்றில் சிறிது நெய்,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து மீண்டும் கிளறினால் நன்றாக இருக்கும்
*சுவையான POPCORN ரெடி !

Comments
Post a Comment