உளுத்தம் பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு-
சாம்பார் வெங்காயம்
தக்காளி
மிளகாய் வத்தல்
கொத்த மல்லி
கறிவேப்பிலை
சீரகம், கடுகு
செய்முறை
* வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்
* மஞ்சள் ,காயம் இத்துடன் உளுத்தம் பருப்பை குக்கரில் குழையாமல் வேக வைக்கவேண்டும்
* கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு பொரிந்தவுடன்
சீரகம்,கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் ,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் அளவு வதக்க வேண்டும்
*பின்பு வேகவைத்த பருப்பு,தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்த மல்லி தூவி இறக்கவும்
Comments
Post a Comment