முருங்கை கீரை பொரியல்

தேவையானவை

முருங்கை கீரை
மிளகாய் வத்தல்
சாம்பார் வெங்காயம்
கறிவேப்பிலை
கடுகு


செய்முறை

                 *பாத்திரத்தில் நீர் ஊற்றி காய்ந்தவுடன் முருங்கை கீரையை போட்டு வேக வைத்து தனியாக தண்ணீர் வடித்து எடுத்து வைக்க  வேண்டும்.
                   

           *கட்டி கட்டியாக வேண்டாமல் என்றால் தண்ணீரை வடிக்கும் போதே அதை உதிர்த்து விட வேண்டும் எண்ணெய் தாரளமாக சேர்த்து வதக்கினால் உதிரியாக வரும்


                         
*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின்பு மிளகாய் வத்தல் சேர்த்து வதக்க வேண்டும்.கடைசியில் முருங்ககீரையை  சேர்த்து மீண்டும் வதக்கி இறக்க வேண்டும்

Comments

Popular Posts