முட்டை தொக்கு
தேவையான பொருட்கள்
முட்டை
தக்காளி
வெங்காயம்
பச்சை மிளகாய்
கொத்த மல்லி
கறிவேப்பிலை
செய்முறை
*பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து முட்டை சேர்த்து வேகவைக்க வேண்டும்
* வேகவைத்த முட்டையை நீள வாக்கில் வெட்டி வைக்க வேண்டும்
*தக்காளி,வெங்காயத்தை சின்னதாக வெட்டி கொள்ளவேண்டும்
*கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
*வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து என்னை பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்
*அதில் சிறிது மஞ்சள்,மசாலா சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்க வேண்டும்
* கடைசியில் முட்டை சேர்த்து கிளறி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

Comments
Post a Comment